×

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

Tags : Chief Minister ,Mi ,Q. Stalin , Northeast Monsoon, MK Stalin, Advice
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...